|
 |
|
எம்.ரிஷான் ஷெரீப்:
பெயர்:
எம்.ரிஷான் ஷெரீப்
பிறப்பிடம்: மாவனல்லை, இலங்கை
தொடர்புகளுக்கு:
ஹெம்மாதகம
வீதி,
மாவனல்லை,
இலங்கை.
E.mail:
mrishanshareef@gmail.com |
|
படைப்பாற்றல்: கவிதை,
சிறுகதை, ஓவியம், கட்டுரை, தன்னம்பிக்கைக்கட்டுரை, விமர்சனக் கட்டுரை.
படைப்புக்கள்:கவிதைத்
தொகுப்பு:
விருதுகள்:
- அகில உலக
ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய 'கந்தர்வன்
சிறுகதைப்போட்டி - 2008' இல் சிறப்புப் பரிசு.
- சர்வதேச ரீதியில்
வலைப்பதிவர்களுக்கிடையே நடைபெற்ற 'உரையாடல் சிறுகதைப் போட்டி –
பரிசு
– 2009
- சர்வதேச ரீதியில்
வலைப்பதிவர்களுக்கிடையே நடைபெற்ற 'உரையாடல் சிறுகதைப் போட்டி -
பரிசு
– 2010
- கனடா உதயன் பத்திரிகை நடத்திய
இலங்கை எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி – நான்காம் பரிசு
– 2010
இவர் பற்றி:
-
இவருடைய
படைப்புக்கள்
இலங்கையிலிருந்து வெளிவரும் இதழ்களான
யாத்ரா,
செந்தூரம்,
எங்கள்
தேசம்,
வீரகேசரி,
தினக்குரல்,
தினகரன்,
அல்ஹசனாத்,
தாகம்,
நடுகை,
கலைமுகம்,
மறுபாதி,
அம்பலம்,
பூங்காவனம்
இந்தியாவிலிருந்து வெளிவரும் இதழ்களான
விகடன்,
பூவுலகு,
யுகமாயினி,
வடக்குவாசல்,
நவீன
விருட்சம்,
உன்னதம்,
உயிர்
எழுத்து,
வார்த்தை,
அகநாழிகை,
கலைமகள்,
காலச்சுவடு,
காற்றுவெளி,
மணல்வீடு
மலேசியாவிலிருந்து வெளிவரும்
இலக்கிய இதழான 'அநங்கம்', 'வல்லினம்' சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் இலக்கிய
இதழான 'நாம்' ஆகியவற்றிலும் மற்றும் இணைய இதழ்களான
தமிழ்ஆதர்ஸ்.கொம், திண்ணை, வார்ப்பு,
கீற்று, உயிரோசை, மனிதம், அதிகாலை, புகலி, பதிவுகள்,
நவீன
விருட்சம்,
சொல்வனம்,
இனியொரு,
சிக்கிமுக்கி
ஆகியவற்றிலும்
வெளிவந்துகொண்டிருக்கின்றன.
அத்தோடு
இந்திய வம்சி
பதிப்பகத்தின் 'கிளிஞ்சல்கள்
பறக்கின்றன', 'மரப்பாச்சியின்
சில
ஆடைகள்'
ஆகிய
தொகுப்புக்களிலும்
இவருடைய
கவிதை,
சிறுகதை
பிரசுரிக்கப்பட்டுள்ளன.
|
|
 |
|
|